Saranya Povannan : தமிழ் திரை பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது ஸ்ரீதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் அம்மா வேடம் என்றாலே நம் பலருக்கும் நினைவு வருவது சரண்யாவை தான். அவரை தாண்டி எவராலும் ஒரு அம்மாவின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. இவர் தனுஷ், அஜித், விமல், ஜீவா போன்ற தமிழ் ஹீரோக்களுக்கு படங்களில் அம்மாவாக நடித்து பிரபலமான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதை தொடர்ந்து, […]
தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சரண்யா. இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்த நிலையில், இன்றய காலத்தில் அம்மா, அத்தை போன்ற குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடித்து வந்த காலத்திலும் சரி இப்போது குணசித்ர வேடங்களில் நடிக்கும்போதும் சரி சரண்யாவின் நடிப்பு அனைவரும் கவர கூடிய வகையில் இருந்து வருகிறது. இப்படி கலக்கி கொண்டு இருக்கும் […]
இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார். நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக […]