யாரடி நீ மோகினி படத்தின் நாயகிக்கு இவ்வளவு அழகான குழந்தை உள்ளதா? வைரலாகும் புகைப்படம்!
நடிகை சரண்யா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடிக் குழு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சரண்யா மோகன் தனது பெண் குழந்தையுடன் எடுத்த புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,