இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றியவர் சவுதாரி சரண் சிங் ஆவர். மிக குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை எதிர்கொள்ளவும் இல்லை, தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. விவசாய பெருமக்களுக்காக ஆற்றிய சிறப்பு பணியினை சிறப்பிக்க இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. பிறப்பு: […]