Tag: Saran District

திருமணம் செய்ய மறுத்த காதலன்…பிறப்புறுப்பை வெட்டிய பெண் மருத்துவர்!

பீகார் : மாநிலம் சரண் மாவட்டத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த பெண் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த பெண் (பாதிக்கப்பட்ட) விகாஸ் சிங் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஹாஜிபூரில் வசிக்கும் அந்த பெண், டாக்டராகவும், மதுராவில் பயிற்சி பெற்று வந்து இருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் மருத்துவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து அவரிடம் பேசி இருக்கிறார். ஆனால், விகாஸ் சிங் மறுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். இறுதியாக கடந்த, திங்கட்கிழமை, இருவரும்  […]

#Bihar 4 Min Read
The doctor who cut

50ஆக உயர்ந்த பீகார் கள்ளச்சாராய உயிரிழப்பு.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.  பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரையில் இந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் இன்று இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது  50ஆக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரிக்க பீகார் போலீசார் சிறப்பு குழுவை நியமித்து விசாரணை செய்து வருகின்றனர். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் […]

- 2 Min Read
Default Image