டெல்லியில் பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார் அளித்துள்ளார். டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் 16 வயது சிறுமி தனது பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது […]