Tag: Saqlain Mushtaq

15 டிகிரி எல்போ விதி; ஐ.சி.சி நிபுணர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள்? – சக்லைன் முஷ்டாக் கேள்வி..!

15 டிகிரி  எல்போ (முழங்கை) விதி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,ஐ.சி.சி நிபுணர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள்?  என்று சக்லைன் கேள்வி எழுப்பியுள்ளார். லாகூரில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பயிற்சியாளராகவும்,பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சக்லைன் முஷ்டாக்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்து வீச்சாளர்களுக்கான, தற்போதுள்ள 15 டிகிரி கை / முழங்கை நீட்டிப்பு விதியை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “இந்த விதியானது பவுலர்கள் […]

15 degree arm / elbow extension rule 12 Min Read
Default Image

பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை.! வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.!

கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக்  தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் […]

#Pakistan 4 Min Read
Default Image