சுவையான பழங்களில் சப்போட்டா பழமும் ஓன்று.அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய பழம் ஆகும். இந்த பழம் சுவையை மட்டும் அல்ல நல்ல சத்துகளையும் தன்னுள் கொண்டுள்ளது. எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகவும் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் போதும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் […]