சிக்கு என்ற பெயருடன் கூடிய பழம் தான் தற்பொழுது சப்போட்டா என்று அழைக்கப்படக் கூடிய சுவையான பழம். இந்த பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் உள்ளது. இதுபற்றி தற்பொழுது பார்க்கலாம். சப்போட்டா பழத்திலுள்ள நன்மைகள் சப்போட்டா பழம் அதிக அளவு வைட்டமின் ஏ சத்துகளை கொண்டுள்ளதால் கண்களுக்கு மிகவும் உதவுகிறது. வயதானவர்கள் இதை சாப்பிடும்பொழுது நல்ல பார்வை கிடைக்க இது உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் பி சத்து தோலில் உள்ள திசு அமைப்பினை […]
பொதுவாக பழங்கள் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் அதிகமான இனிப்பு சுவை கொண்ட சப்போட்டா பழம் அனைவரும் விரும்புவது. இந்நிலையில் சப்போட்டா பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பாப்போம். மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள் சப்போட்டா பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் இதில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகப்படியாக வழங்குகிறது. இந்த பழத்தில் […]