60 நிமிடத்தில் 33 வகையான உணவுகள் தயார்! சமையல் மீதான காதலால் சாதனை படைத்த 10 வயது சிறுமி!

33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்த 10 வயது சிறுமி. சமையல் என்பது சிலர் கடமைக்கு செய்வார்கள், சிலர் ரசித்து செய்வர். அந்த வகையில், எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள், சன்வி பிரஜித் என்ற 10 வயது சிறுமி, இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் நூடில்ஸ், உள்ளிட்ட 33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்துள்ளார். சமையல் மீது கொண்ட காதல், சிறுமி … Read more