72 மீட்டர் நீளமுள்ள சான்ட்விச்! மெக்சிகோ சமையல் கலைஞர்கள் சாதனை!
இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே பாஸ்ட் போட உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றனர். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் செலவு செய்கின்றனர். இந்நிலையில், மெக்சிகோவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இணைந்து 72 மீட்டர் நீளமுள்ள சாண்ட்விச்சை தயார் செய்துள்ளனர். இந்த சான்ட்விச்சிற்காக ஆயிரம் பிரட் துண்டுகள், மயோனீஸ், தக்காளி, வெங்காயம், கோஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளனர். இதற்க்கு முன்பதாக 38 மீட்டர் நீளம் கொண்ட சாண்ட் விச் தயாரிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், […]