Tag: santhoshbabu

அரசியல் சாக்கடை…! நாங்கள் தான் துப்புரவு தொழிலாளர்கள்…! – கமலஹாசன்

அரசியல் சாக்கடை தான். ஆனால், அந்த சாக்கடைக்குள்ளும் இறங்கி, உங்களுக்காக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகிறோம். வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபுவை ஆதரித்து, கமலஹாசன் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியல் சாக்கடை தான். ஆனால், அந்த சாக்கடைக்குள்ளும் இறங்கி, உங்களுக்காக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகிறோம். இதனை எண்ணி நாங்கள்  அசிங்கப்படமாட்டோம். இதை நங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால், நாளைய தலைமுறை உங்களை திட்டுவார்கள். என்னை திட்டுவார்கள். என்னை 5 வயதில் இருந்து தமிழக மக்கள் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

#Breaking : வேளச்சேரி ம.நீ.ம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி…!

வேளச்சேரி ம.நீ.ம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மீண்டும், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளச்சேரி ம.நீ.ம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளால் மீண்டும் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#Corona 2 Min Read
Default Image

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி!

பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். அண்மையில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஓய்வுபெற்ற பின், அவர் தனியாக மக்கள் சேவை செய்ய  வேண்டும் என நினைத்து, அவர் தேர்தெடுத்துள்ள கட்சியும், அவர் இணைந்துள்ள நேரமும் சரியான […]

kamalhasan 3 Min Read
Default Image