நடிகை சந்தியா சுமார் 4 வருடங்களுக்கு பிறகு சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்ற தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் பரத்துடன் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. அதனையடுத்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து 2015ல் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு […]
காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை மேக்னா ராஜ்.லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா அண்மையில் கன்னட சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை வரும் மே 2 ல் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். மாப்பிள்ளை, நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினர். இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன் தான் திருமண நிச்சயதார்த்தம் […]