காதலை மறக்க தியானம் மேற்கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் மீது, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பெண் அளித்துள்ள புகாரில், ‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக நான் ஒருவரை காதலித்து இருந்தேன். அந்த காதலை மறப்பதற்காக அர்ச்சார் சந்திரமவுலி என்னை தனி அறைக்கு அழைத்து […]