15வது நிதி ஆணையத்தில், தனது அறிக்கையை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு சமர்பித்தார். மாநிலத்தை இரண்டாக பிரித்ததன் மூலம் ஆந்திர பிரதேசம் சந்தித்து வரும் சிக்கல்களை, 15வது நிதி ஆணையத்தில் சுட்டி காட்டிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசிடம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,09,023 கோடியை அளித்து உதவுமாறு கேட்டுள்ளார். மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ 2,500 கோடி தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், ரூ.1500 கோடியை மட்டுமே வளர்ச்சி நிதியாக கொடுத்தது. மேலும் […]