கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது .இதனை வரவேற்கும் விதமாக டிசம்பர் 1ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடுகளில் ஸ்டார் வைப்பது மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ வைப்பது வழக்கமாக கொண்டிருக்கின்றனர் . மாட்டுத் தொழுவத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என வரலாறு கூறுகின்றது […]
பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ, வைரலாகி வருகிறது. உலகளவில் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்காக குழந்தைகள் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பார் என குழந்தைகள் நம்பி வருகின்றனர். அந்தவகையில், பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற மனிதர் ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ தற்பொழுது […]
விராட் கோலி கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சாண்டா கிளாஸ் உடையணிந்து பரிசுகளை கொடுத்தார். விராட் கோலியைச் சந்திக்க விரும்புகிறீர்களா.? என குழந்தைகளிடம் கேள்வியை கேட்டு விட்டு பின்னர் தான் அணிந்து இருந்த தாடியையும் , சாண்டா தொப்பியையும் கழற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். கிறிஸ்மஸுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி சாண்டா கிளாஸ் உடையணிந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று அங்கு இருந்த குழந்தைகளுக்கு […]
ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சி அனைவராலும் கவரப்பட்டது. சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் உடையணிந்து நீந்தி உணவளித்தது ஆச்சரியதை உண்டாக்கியது. பிரேசில் நாட்டில் மீன் கண்காட்சியக ஊழியர் ஒருவர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து சுறாக்களுக்கு இடையில் நீந்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகத்தில் அதன் ஊழியர் வால்மர் டி அகுயார் சால்வடோர் (Volmer de Aguiar Salvador), சாண்டா […]