சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறலாம். உதாரணமாக சென்னை திண்டிவனத்தை சுற்றியுள்ள மயிலம், கிளியனூர், வானூர், தைலாபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி, சென்னையின் சில பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் பதிவு. சிறுசேரி, கேளம்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் பலத்த […]