நடிகை சன்னிலியோன் ஒரு இந்திய திரைப்படநடிகை. தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை சன்னிலியோன் ஒரு இந்திய திரைப்படநடிகை. இவர் ஆபாசபட நடிகையும் ஆவார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாகவும் நடிகை சன்னி லியோன் விளங்குகிறார். இவர் தமிழில் ”வீரமாதேவி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் நடித்து வரும் படம் ”அயோக்கியா”. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் சன்னி லியோன். இதற்கு முன் ”வடகறி” படத்தில் […]