சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்து சம்பவத்தில் கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு கடை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும், பாஜக மாவட்ட வர்த்தக அணி தலைவராகிய பட்டாசு கடையின் உரிமையாளர் செல்வகணபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நேற்று இந்திய ஜனநாயக […]