சென்னை : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில் மற்றொரு பக்கம் அவர் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட்டி செய்யப்பட்டது எனவும் அதனை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் எனவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமானும் பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” நானும் பிரபாகரனும் உள்ள படத்தை, வெட்டி […]