தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று ஜோகார்னஸ்பேக்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் தான் போட்டியை ஆசையாகப் பார்க்க வந்த ரசிகை ஒருவரின் முகத்தில் சஞ்சு சாம்சன் விளாசிய சிக்ஸர் பந்து பயங்கர உள் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் இந்திய அணியின் இன்னிங்சின் போது 10-வது ஓவரை டிரிஸ்டன் […]
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டுக்கடங்காத ஆக்ரோஷமாக விளையாடி இந்திய அணி மீண்டும் டி20 போட்டிகளில் ஒரு உலக சாதனை நிகழ்த்தியது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தை வெகு சிறப்பாகவே தொடங்கியது. துரதிஷ்டவசமாக அபிஷேக் ஷர்மா 36 ரன்களுக்கு அவுட் ஆகினார். […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்களால் தான் அவரது வாய்ப்புகளைப் பெரிதும் பாதித்ததாகக் குற்றம் சாட்டி வெளிப்படையாக அவர்களுடைய பெயரையும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சஞ்சுவின் முக்கியமான கிரிக்கெட் காலத்தில் அவசரமான தீர்மானங்களால் […]
ஹைதராபாத் : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேட்டன் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு பந்தை கூட டிஃபன்ஸ் செய்யாமல் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வங்கதேச […]
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக டி20 தொடரானாது இன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு புதிதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஒரு […]
குவாலியர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு விளையாடி வரும் சுற்று பயணத்தில், அடுத்ததாக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில், முதல் போட்டியானது வரும் ஞாயிற்றுகிழமை (அக்.6ம் தேதி) மாலை 7.30 மணிக்கு குவாலியர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக பிசிசிஐ, வங்கதேச அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான அணியை அறிவித்திருந்தது. அதை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் வரவேற்றாலும், பல ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளை பிசிசிஐ-யிடம் முன்வைத்தனர். மேலும், அந்த […]
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருக்கிறார். இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் 1740 சுமார் 4 வருடம் 9 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் கேரியரில் சதம் அடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் அடுத்த 8 வருடங்களில் 10 சதங்கள் தொடர்ச்சியாக அடித்தார். துலிப் ட்ராபி தொடரில் இந்தியா – B […]
SLvIND : இந்தியா-இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. அதில் முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது பல்லேகலே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் ஜெய்வால் இன்று எதிர்பாராத விதமாக […]
SLvsIND : இந்திய அணி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் என சுற்று பயணத்தொடரில் விளையாடி வருகின்றனர். இதில், ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்று இருந்தது, அந்த 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது. மேலும், இன்று இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லேகலேவில் உள்ள மைதானத்தில் இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நடைபெற உள்ளது. எப்படியும் இந்திய […]
கவுதம் கம்பிர்: இந்திய அணியில் விராட் கோலி இடத்தில் இனி சஞ்சு சாம்சன் தான் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக கவுதம் கம்பிர் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலுக்காகவே தற்போது இந்திய அணி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இதனால், இந்த டி20 தொடர் முடிந்தவுடன் கவுதம் கம்பிர் தலைமைப்பயிற்சியாளராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான நேர்காணல் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு பிசிசிஐக்கு பல நிபந்தனைகளையும் கவுதம் கம்பிர் விதித்துள்ளார் […]
ரிஷப் பண்ட்: இந்திய அணியில் சில விரிசல் இருப்பதாக ஊடகங்கள், சமூக தளங்கள் பேசி வந்ததால் ரிஷப் பண்ட் இந்திய அணியில் நடக்கும் உண்மையை விளக்கி கூறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பேட்டிங்கின் போது, தற்போது 3-வது விக்கெட்டுக்கு அதிரடி வீரரான ரிஷப் பண்ட் களமிறங்கி வருகிறார். இது அயர்லாந்துடனான போட்டியில் சர்ச்சையான கேள்வியாக மாறியபோது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் விளக்கி கூறி இருந்தார். மேலும், ஐபிஎல் தொடரில் […]
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் […]
உலகக்கோப்பை 2024 : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் போட்டிக்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணிக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ” இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால், என்னை பொறுத்தவரையில் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் குறைக்கலாம். அணியின் […]
சென்னை : டி20 உலகக் கோப்பை 2024 தூதர் யுவராஜ் சிங் வரவிருக்கும் போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் எந்தெந்த இடத்தில் விளையாடினாள் சரியாக இருக்கும் என்பது பற்றி பேசியுள்ளார். ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்படவுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான வலுவான இந்திய அணி ஜூன் 5-ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில், இந்திய […]
சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றிருந்தது. தற்போது, இன்றைய நாளின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என […]
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி ஆகிய மூன்றிலும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஒரு 4 போட்டிகளில் இவரது விளையாட்டு சற்று தோய்வு அடைந்துள்ளது என கூறலாம். அதே நேரம் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வைத்து மோதுகிறது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்படியலில் பலமான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதே நேரம் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5- வது […]
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை […]
IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் […]