Tag: sanju

2018 டாப் 5 பாலிவுட் சினிமாக்கள்! சூப்பர் ஸ்டாரின் 2.O இந்த இடத்திலா?!

2018 இன்னும் சில நாட்களில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த வருடத்தின் பெஸ்ட் என லிஸ்ட் வந்தவண்ணம் உள்ளன. இதில் பாலிவுட் சினிமாவை வசூலில் புரட்டிபோட்ட திரைப்படங்களை தற்போது பார்ப்போம். பாலிவுட்டில் வசூலில் முதலிடத்தில் உள்ளது சஞ்சய்தத்தின் வாழ்கை வரலாறு சஞ்சு முதலிடத்திலும், தீபிகா படுகோனே நடித்திருந்த பத்மாவத் இரண்டாமிடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O மூன்றாம் இடத்தில் உள்ளது. சல்மான் கான் நடிப்பில் வெளியான ரேஸ் 3 நான்காம் […]

pandmavat 2 Min Read
Default Image

யூ-டியூப் டாப் டரெண்டிங்கில் இவர்கள்தான் டாப் 10! அதில் இரண்டு இடங்களை பிடித்த சூப்பர் ஸ்டார்!!!

ஒரு படம் புதிதாக தயாரானால் அதன் மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தையும் யுடியூபில் பதிவேற்று விடுகின்றனர். இதனால் கிடைக்கும் வரைவேற்பையே படத்திற்கு புரோமோஷனாக்கி விடுகின்றனர். அப்படி யூடியூபில் பதிவேற்றி டாப் ட்ரெண்டிங்கில் இருந்த வீடியோக்களில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது, சஞ்சய் தத்தின் பயோபிக்கா வெளியான சஞ்சு பட ட்ரெய்லர்தான். அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவான 2.O […]

#Kabali 2 Min Read
Default Image