குழந்தையுடன் ஆலியா மான்ஸா – வைரல் புகைப்படம் உள்ளே!

குழந்தையுடன் ஆலியா மான்ஸா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் நடித்து பிரபலமாகியவர்கள் தான் சஞ்சீவ், ஆலியா. இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது.  இந்த குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படத்தை ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View … Read more

முதன் முறையாக வெளியாகிய ஆலியா மான்ஸாவின் குழந்தை புகைப்படம் உள்ளே!

ஆலியா தனது குழந்தை புகைப்படத்தை முதன் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, ராஜா ராணி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆலியா மானசா. தொடரில் நடித்ததற்கு பிறகு அத்தொடரின் கதாநாயகன் சஞ்சீவையே திருமணமும் செய்துகொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை அண்மையில் பிறந்தது. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததும் குழந்தையை காண்பிப்போம் … Read more