மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்காமல்புறப்பட்டார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது. பின்னர், சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், […]
அருப்புக்கோட்டை அருகே நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தை காணொளி மூலம் சென்னையில் இருந்தபடி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்தார். அப்போது, பேசிய அவர், மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை நிறுத்தி விட்டு மரியாதை நிமித்தமாக ‘சார்’ என்று சொன்னாலே போதும் என தெரிவித்தார். நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருகிறது. ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.வளர்ச்சி மீது […]
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி திங்கட்கிழமை பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சீப் பானர்ஜி தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி வருகின்ற திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் […]