Tag: sanjeevranjan

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை …!

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக காணப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், மாயாக்களின் அலட்சிய போக்கு அதிகரித்தது. முககவசம் அணிதல், சமுகம் இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்களின் அலட்சிய போக்கு அதிகரித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில், தமிழக […]

coronavirus 2 Min Read
Default Image