Tag: sanjeevinathan

டிராக்டரில் கரும்பு கட்டிக் கொண்டு, குழந்தைகளுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…!

செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன்  டிராக்டரில், கரும்புகளை கட்டிக் கொண்டு, வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றுள்ளார். தமிழகத்தில் ஏப் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, மார்ச் 12-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து இன்று, முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சீமான், கமல், டிடிவி தினகரன் மற்றும் பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த  வகையில், செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன் […]

#NTK 2 Min Read
Default Image