பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ராஜா ராணி எனும் தொடரில் நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குலத்தையும் பிறந்தது. இந்த குழந்தையை கையில் வைத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சீவ், என் பெண் குழந்தை என் வாழ்க்கையில் மிகப் பெரிய பொக்கிஷங்களில் ஒன்றாகும், என்னால் முடிந்தால் அவளுக்கு உலகத்தை தருவேன் என உருக்கமான […]