பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தை தான் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், […]
நடிகர் சஞ்சய் தத் மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிரா அரசு தான் இவரை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாய், ‘ மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம், 7 பேருக்கு ஒரு சட்டமா?’ என அற்புதம்மாள் […]