Tag: #Sanjay Singh

தனது தாய்க்கு தொடர் மிரட்டல்… எங்கள் பாதுகாப்பு அரசின் பொறுப்பு – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது குடும்பத்தை அச்சுறுத்துவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங்கின் மீது மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர் சாக்‌ஷி மாலிக். […]

#Delhi 7 Min Read
Sakshi Malik

சஞ்சய் சிங்கின் காவல் அக்டோபர் 13 வரை நீட்டிப்பு..!

டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அக்டோபர் 13-ம் தேதி வரை காவலில் வைக்க ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் 5 நாள் காவல் இன்று செவ்வாய்க்கிழமை (10 அக்டோபர் 2023) முடிவடைந்த நிலையில் மீண்டும் சஞ்சய் சிங்கை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தியது. அப்போது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை […]

#Delhi liquor policy case 5 Min Read
#Sanjay Singh

யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் புகார்.!

மாநில அரசின் அலட்சியத்தால் சேதன் செளகான் இறந்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங். முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில அமைச்சருமான சேதன் செளகான், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு குருகிராம் பகுதியில் உள்ள மற்றோரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். செளகானுக்கு, சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை […]

#Sanjay Singh 4 Min Read
Default Image

பாஜகவின் நாடகம் பாராட்டத்தக்கது ! சீனாவிடம் இருந்து ரூ.5700 கோடி கடன் பெற்றதாக ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டு

சீனாவிடம் இருந்து மத்திய அரசு ரூ.5700 கோடி கடன் பெற்றதாக ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தை உருவாக்கியது. இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் […]

#Sanjay Singh 4 Min Read
Default Image