மும்பையில் குடிசை பகுதிகளை மாற்றும் திட்டத்தில் சுமார் 1034 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிவசேனா கட்சி முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை குற்றம் சட்டி இருந்தது. இதனை அடுத்து, அவரை 8 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. 8 நாள் முடியாது என 4 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் சஞ்சய் ராவத் கைது […]
இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள் என எம்.பி. சஞ்சய் ராவத் பதிவிட்டு உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் 40 நாள்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, டெல்லி, உள்பட பல மாநிலங்களில் திறக்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மது பிரியர்கள் சமூக […]
மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.எனவே ஆளுநர் இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் […]
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் தான் நேற்று பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.துணை முதமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று […]