சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை தொடரில் இது வரை நடைபெற்ற இந்திய அணியின் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி சரிவர விளையாடாததால் அவரை விமர்சித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசி இருக்கிறார். நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்று விளையாடி வருகிறது. இது வரை இந்த 2 போட்டிகளிலும் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சொல்லும் படி எந்த ஸ்கோரையும் பதிவு செய்யவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் அதிக ரன்களை அடித்தவர் […]