போதைப்பொருள் தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை நடைபெற உள்ளது. போதைப்பொருள்தொடர்பான வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு முடிந்ததை தொடர்ந்து இருவரையும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், 2 பேரும் ஜாமீன் கேட்டு பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த […]
நடிகை சஞ்சனா கல்ராணி ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். நடிகை சஞ்சனா கல்ராணி-ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை சஞ்சனா கல்ராணி ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் காதல் செய்வீர் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் […]