hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம். நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பல வகையான ஹேண்ட் சானிடைசர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இதில் சில சானிடைசர்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் இருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாதிப்புகளை […]
தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி சானிடைசரை தயாரித்து விற்பனை செய்து வந்த 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்கம் விசாரணை. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் மற்றும் சானிடைசர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், […]
ஆந்திரா மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த மூவர் உயிரிழப்பு. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து கொண்டே செல்வதால் பலருக்கு தற்பொழுது கைகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் சாராயம் வாங்க போதுமான பணம் இல்லாததாலும், அதிகப்படியான போதை தேவைப்படுவதாலும் உடலுக்கு ஆபத்து தருவதை போதைக்காக எடுத்துக் கொண்டு உயிரை மாய்துகொள்கின்றனர். இந்நிலையில், அண்மையில் பலர் போதைக்காக தற்காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து உயிரிழக்கின்றனர். […]
கொரோனா என்னும் கொடூரனிடம் இருந்து மீண்டு வர உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது .இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கையை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாக மாறியுள்ளது .இது மட்டுமில்லாமல் முகக்கவசம் அணிவது ,சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியம் . சானிடைஸர் பயன்பாடு : சானிடைஸர்களை நம் கைகளை சுத்தமாக வைக்க பயன்படுத்துகிறோம்.ஒரு குறிப்பிட்ட அளவு பயன்படுத்தினால் அது தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் ,வைரஸ்களை கொல்லும் என்பது உண்மைதான்.இது கொரோனாவிலிருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருந்தாலும் அதிகப்படியான பயன்பாடு நல்ல […]