மும்பையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீருக்கு என நினைத்து சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரமேஷ் பவார் சானிடைசரை குடித்தபோது அருகில் இருந்தவர்கள் தடுத்தநிலையில் அவர் உடனடியாக சானிடைசரை துப்பினார். பிறகு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். இந்நிலையில், ஒருபுறம் சானிடைசர் பாட்டிலுக்கும், தண்ணீர் வித்தியாசம் தெரியாத அளவிற்கு எப்படி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #WATCH: BMC Joint Municipal Commissioner […]
ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தின் குரிச்செடு என்ற கிராமத்தில் நேற்று மாலை அதிக போதைக்காக சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் யாசகம் பெறுபவர்கள் எனவும் , 5 பேர் குரிச்செடு கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் என தெரியவந்துள்ளது.மேலும், 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. […]