Tag: sanitised cabs

‘Please! STOP’:முதலில் ‘உங்கள் விமானத்தை சுத்தம் செய்யுங்க’ ஒரே கரப்பான் பூச்சி விஸ்டாராவை கலாய்த்த டிஜே நிகில்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், டிஜேயுமான டிஜே நிகில் சினாபா விஸ்டாரா விமான நிறுவனத்தை தனக்கு “தேவையற்ற செய்திகளை” அனுப்புவதை நிறுத்துமாறு ட்விட்டரில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் ட்விட்டில்  மும்பையில் பயணிக்க சுத்தப்படுத்தப்பட்ட வண்டிகளை வழங்கும் விஸ்தாரா செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். விஸ்டாரா விமானத்தில் பயணம் செய்த அவருக்கு அதிகாலை 5:18 மணிக்கு வந்த மெசேஜில் “, அன்புள்ள வடிக்கையாளரே  உங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வரிசைகளைத் தவிர்க்கலாம். காத்திருப்பு நேரம் இல்லாத 100% […]

cockroach 3 Min Read
Default Image