மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையிலும் பணியை தொடரும், தங்களது உடல் நலத்தையோ, குடும்பத்தையோ […]
கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது. கும்பமேளா தொடங்கி நாளில் இருந்து இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது.முதல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுகள் புனித நீராடினர்கள். கும்பமேளாவை முன்னிட்டு ஆற்றில் 8 கிலோ மீட்டர் வரை 40-க்கும் மேற்பட்ட இடங்களில் புனித நீராட ஏற்பாடு செய்தனர். மேலும் […]