Tag: sanitar

கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைகளை சுத்தப்படுத்தும்போது கொரோனா வைரஸை அழிப்பதில் சானிடைசர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி […]

Ban on export 3 Min Read
Default Image