நவராத்திரி என்றலே கொழுப்பொம்மை தான் பளீச்சென்று ஞாபகத்துக்கு வரும் வீட்டில் ஒரே குஷி எல்லோருடைய சந்தோஷ சிரிப்பு தினமொரு பிரசாதம்,என்று வீடே விழா கோலம் பூண்டு காணப்படும் 9 நாட்களும் பாடல்களும்,பஜனைகளும் பக்கத்து வீட்டுக்கரரையும் தட்டி எழுப்பி அழைத்து வரும்.பஜனை,பாடல் என்றதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது பாடகி சைந்தவி. எந்த ஒரு ஸ்பெஷல் தினமானலும் இவரின் கச்சேரியின்றி இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு அவர் ஸ்பெஷல் அதே போல் சிறந்த ஆன்மீக பக்தரும் கூட இந்நிலையில் அவருடைய […]