மதுரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம் ஜி ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எந்தவொரு ஸ்பெஷல் தினத்தையும் போஸ்ட்ர் ஒட்டி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை […]
வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான விஜய் ஸ்ரீஹரி தளபதி விஜய்யுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் – 3 இல் […]
நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் தான் ‘சர்கார்’. நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படம் முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான நாள் தொடங்கிய முதல் ஒவ்வொரு நாளும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகிறியிருந்த நிலையில் நேற்று தீபாவளியன்று வெளியானது.வெளியான முதலே ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை […]