நடிகை சங்கவி தனது பெண் குழந்தையுடன் இணைந்துள்ள அழகான புகைப்படத்தை பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது. தல அஜித்தின் அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சங்கவி .அதனை தொடர்ந்து விஜய்யுடன் ரசிகன் , விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் வெங்கடேஷ் என்ற ஐடி ஊழியரை கடந்த 2016-ல் திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து அவர் கொளஞ்சி எனும் படத்தில் மட்டுமே நடித்திருந்தார் . கடந்த ஜனவரி […]
சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் அவரது தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது விஜய் என்று கூறப்படுகிறது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புது […]