கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கட்டபஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். சென்னை காவல் ஆணையராக பதவி வகித்து வந்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அவர்கள் தற்பொழுது பணி மாற்றப்பட்டு, புதிய ஆணையராக சங்கர் ஜிவால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தற்பொழுது செய்தியாளர்களை […]