Tag: sangarayya

சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகைசால்தமிழர் விருது சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால்தமிழர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், […]

75thIndependenceDay 2 Min Read
Default Image

#BREAKING: என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது – தமிழக அரசு அறிவிப்பு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு புதியதாக உருவாக்கிய தகைசால் தமிழர் விருது முதலாவதாக சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது. என்.சங்கரய்யாவுக்கு வரும் சுதந்திர தினத்தன்று 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் என்.சங்கரய்யா தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

#TNGovt 2 Min Read
Default Image

100-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்…!

100-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள். சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் […]

Birthday 2 Min Read
Default Image