ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் […]
நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய 44.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 212 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 213 ரன்கள் எடுத்து. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 41 பந்திற்கு 36 ரன்கள் எடுத்தார்.அதில் 5 பவுண்டரி , 1 சிக்ஸர் அடக்கும்.இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் […]