இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்கராவின் எம்சிசி தலைவர் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு. கிரிக்கெட் விதிகளை சிறப்பாக உருவாக்குவதில், கிரிக்கெட் கவுன்சிலுக்கு முன்னோடியாக திகழ்வது, லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் தான். இந்த கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா பதவி வகித்து வருகிறார். பொதுவாக இதன் பதவி காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்நிலையில், உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை நடத்தி வரும் கொரோனா வைரஸால், கிரிக்கெட் சம்பந்தமான அனைத்து […]