கொலராடோ : அமெரிக்காவில் McDonald’s Quarter Pounders சாண்ட்விச் சாப்பிட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் E. coli பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. கொலராடோவில் பிரபல உணவகமான McDonald’s Quarter Pounders-ல் சாண்ட்விச் சாப்பிட்டு இதுவரை 10 மாகாணங்களிலிருந்து குறைந்தபட்சம் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நோய் பரவலை தடுக்க, அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உணவு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த உணவில் பதப்படுத்தப்பட்ட வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சியால் இது ஏற்பட்டிருக்கலாம் […]
இண்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழுவைக் கண்டறிந்த பெண் பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருவதால் உடல் நலம் குறித்த பரபரப்பை கிளப்பியுள்ளது. உணவியல் நிபுணரும், இன்ஸ்டாகிராம் பயனருமான குஷ்பூ குப்தா என்பவர், இண்டிகோ விமானத்தில பறக்கும் போது தனது அனுபவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், விமானத்தில் பயணம் செய்யும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழு ஊர்ந்து செல்வதை பார்த்து […]