சென்னையில் வசித்த தூத்துக்குடியை சேந்த சந்தியா என்ற சின்னத்திரை நடிகையை அவரது கணவர் இயக்குநர் பாலகிருஷ்ணன் துண்டுதுண்டாக வெட்டி கொடூரமாக கொலைசெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் துண்டுதுண்டாக வெட்ட பட்ட உடல்பாகங்களில் தலை மற்றும் இடுப்பு பகுதியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் தலையை தேடும் பணி தொடர்ந்து 9வது நாளாக நீடிக்கிறது.இதில் 6ஜேசிபி எந்திரம் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் […]
சென்னையில் வசித்த தூத்துக்குடியை சேந்த சந்தியா என்ற சின்னத்திரை நடிகையை அவரது கணவர் இயக்குநர் பாலகிருஷ்ணன் துண்டுதுண்டாக வெட்டி கொடூரமாக கொலைசெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் தூண்டுதுண்டாக வெட்ட பட்ட உடல்பாகங்களில் தலை மற்றும் இடுப்பு பகுதியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் , துணை நடிகை சந்தியாவின் தலையை எப்படியும் கண்டுபிடித்து விடுவோமென சென்னை காவல் நிலைய ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் தலையை தேடும் பணி […]