Sandeshkhali : மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி பகுதியை சார்ந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கடந்த சில நாட்களில் குவிந்தது. அதிலும் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். READ MORE- தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.! ஷாஜஹான் […]