நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரிக்கும் ‘சந்தேஷை’. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த வைரஸ் மிக எளிதாக தாக்கி விடுகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கையான தேனில் தயாரான ‘ஆரோக்ய சந்தேஷை’ சந்தைப்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது