கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்கக் கடத்தல்…ஜாமீனில் ஸ்வப்னா சுரேஷ்..! மேலும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோர் கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுக்களை […]