Tag: sandeep nanthoori

தங்களால் வளர்க்க முடியாது என குழந்தையை அரசிடம் ஒப்படைத்த பெற்றோர்…! பெயர் சூட்டிய கலெக்டர் சந்தீப் நந்தூரி..!

ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆண் குழந்தைக்கு ‘ஆதவன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் குழந்தையை வளர்க்க இயலாத காரணத்தினால், அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தைகள் வருகிறது. இதனையடுத்து, குழந்தையை அங்குள்ள அரசு தொட்டில் […]

Baby 3 Min Read
Default Image