நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், நாகூர் தர்கா இடைக்கால நிருவாக குழுவினரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், 11-07-2021-ல் நடைபெறவிருக்கும், சின்ன ஆண்டவர் கந்தூரி மற்றும் ஜனவரி 2022-இல் நடைபெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு கடந்த ஆண்டுகளில் இலவசமாக சந்தனக்கட்டைகள் வழங்கப்பட்டது. அதனைப்போன்று சிறப்பினமாக கருதி 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு விலையின்றி (இலவசமாக) வழங்கும்படி […]
சந்தனமர கடத்தல் தொடர்பான தகவலை குற்றவாளிகளுக்கு கொடுத்ததால் 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தன போதை மருந்து தொடர்பான தகவல்களை குற்றவாளிகளுக்கு பகிர்ந்து கொண்டதாக பெங்களூரை சேர்ந்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்களிடம் இரண்டு காவலர்கள் சந்தன மரம் தொடர்பான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் அவர்கள் கூறுகையில், இரண்டு காவல் துறையினரும் சந்தன கடத்தல் தொடர்பான […]
ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸ்.வி.சாரணையில் திடுக்கிடும் தகவல். உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு குடோனனில் நடந்த போலீசார் சோதனையின்போது ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து நடத்திய இந்த சோதனையில் குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளியைக் கைது செய்ய டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவு அம்ரோஹாவுக்கு வந்தது. எங்கள் […]
சரும பிரச்சனைகளை போக்கும் சந்தன தூள். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மெருகூட்டுவதற்காக, கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் பல பக்க ஏற்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இயற்கையான முறையில் சரும அழகை மெருகூட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை சந்தன தூள் ரோஸ் வாட்டர் செய்முறை முதலில் ஒரு பௌலில் சந்தன தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு ரோஸ் வட்டாரை […]
சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..? என்பது குறித்து நரேந்திர மோடி அரசு ஏன் விசாரணை செய்யவில்லை..? பிரதமர் மோடியின் துணையோடு சாமியார்கள் பித்தலாட்டங்களை தொடர்கிறார்கள்.